தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான். டாப் 3 பெரிய தொகுதிகள் இங்கே...
1. சோழிங்கநல்லூர்:
ஆண் வாக்காளர்கள்: 1,73,834
பெண் வாக்காளர்கள்: 1,66,781
மொத்த வாக்காளர்கள்: 3,40,615
2. கவுண்டம்பாளையம்:
ஆண் வாக்காளர்கள்: 1,47,113
பெண் வாக்காளர்கள்: 1,42,799
மொத்த வாக்காளர்கள்: 2,89,912
3. ஆவடி:
ஆண் வாக்காளர்கள்: 1,35,661
பெண் வாக்காளர்கள்: 1,30,228
திருநங்கைகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 2,65,914.
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட சிறிய தொகுதி நாகை மாவட்டத்தில் இருக்கும் கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிதான். டாப் 3 சிறிய தொகுதிகள் இங்கே...
1. கீழ்வெள்ளூர் (தனி):
ஆண் வாக்காளர்கள்: 70,284
பெண் வாக்காளர்கள்: 69,843
மொத்த வாக்காளர்கள்: 1,40,127
2. துறைமுகம்
ஆண் வாக்காளர்கள்: 75,621
பெண் வாக்காளர்கள்: 69,531
திருநங்கைகள்: 31
மொத்த வாக்காளர்கள்: 1,45,183
3. கந்தர்வக்கோட்டை (தனி)
ஆண் வாக்காளர்கள்: 76,341
பெண் வாக்காளர்கள்: 72,284
மொத்த வாக்காளர்கள்: 1,48,625
1. சோழிங்கநல்லூர்:
ஆண் வாக்காளர்கள்: 1,73,834
பெண் வாக்காளர்கள்: 1,66,781
மொத்த வாக்காளர்கள்: 3,40,615
2. கவுண்டம்பாளையம்:
ஆண் வாக்காளர்கள்: 1,47,113
பெண் வாக்காளர்கள்: 1,42,799
மொத்த வாக்காளர்கள்: 2,89,912
3. ஆவடி:
ஆண் வாக்காளர்கள்: 1,35,661
பெண் வாக்காளர்கள்: 1,30,228
திருநங்கைகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 2,65,914.
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட சிறிய தொகுதி நாகை மாவட்டத்தில் இருக்கும் கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிதான். டாப் 3 சிறிய தொகுதிகள் இங்கே...
1. கீழ்வெள்ளூர் (தனி):
ஆண் வாக்காளர்கள்: 70,284
பெண் வாக்காளர்கள்: 69,843
மொத்த வாக்காளர்கள்: 1,40,127
2. துறைமுகம்
ஆண் வாக்காளர்கள்: 75,621
பெண் வாக்காளர்கள்: 69,531
திருநங்கைகள்: 31
மொத்த வாக்காளர்கள்: 1,45,183
3. கந்தர்வக்கோட்டை (தனி)
ஆண் வாக்காளர்கள்: 76,341
பெண் வாக்காளர்கள்: 72,284
மொத்த வாக்காளர்கள்: 1,48,625
Comments