''2001ம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் 27 தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், நாம் கேட்டதில் 8 மட்டுமே தந்த ஜெயலலிதா மிச்ச தொகுதிகளை தன் மனம் போல கொடுத்தார். ஆனால், இந்த முறை கருணாநிதிடம் 31 கேட்டோம். அதில் 29யை நாம் கேட்ட தொகுதிகளாகவே தந்தார்.கேட்டதைத் தந்தவர் கலைஞர். சொல்வதைச் செய்பவரும் அவரே.
வைகோவை 19 மாதம் உள்ளே போட்டார் ஜெயலலிதா. ஆனால், இப்போது பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்றுஜெயலலிதாவும் வைகோவும் வசனம் பேசுகிறார்கள். 13 வருடமாகிவிட்டது. வைகோவுக்கு இதுவரை ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைத்ததில்லை. இன்னும் 5 வருடம்ஆனாலும் அவருக்கு அதே நிலைதான் ஏற்படும். இந்தத் தேர்தலில் ம.தி.மு.க. பெரும் தோல்வியடையும் .'' - கடந்த 2006 தேர்தலில் 4.4.06 அன்று திண்டிவனம் பிரச்சாரத்தில் அன்புமணி பேசியது.
2006 தேர்தலில் ம.தி.மு.க. ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. அன்புமணியின் ஆசை நிறைவேறாமல் போனது. அதே சமயம் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குள் நுழைந்தது ம.தி.மு.க. ஆனால் பா.ம.க. பாராளுமன்றத்திற்குள் போக முடியவில்லை.

Comments