2006 சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் வெறும் 410 ஓட்டுகள் வித்தியாசத்தில் ‘பரிதாப வெற்றி’ பெற்றார். அன்பழகன் வாங்கிய ஓட்டுகள் 26 ஆயிரத்து 545. அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வேட்பாளர் சீமா பஷீர் 26 ஆயிரத்து 135 ஓட்டுகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
அன்பழகன் (தி.மு.க.):: 26,545
சீமா பஷீர் (ம.தி.மு.க.): 26,135
வைத்தியலிங்கம் (பி.ஜே.பி.): 1,896
சந்திரபிரகாசம் (தே.மு.தி.க.):: 4,781
தேர்தல் முடிவுகள்
அன்பழகன் (தி.மு.க.):: 26,545
சீமா பஷீர் (ம.தி.மு.க.): 26,135
வைத்தியலிங்கம் (பி.ஜே.பி.): 1,896
சந்திரபிரகாசம் (தே.மு.தி.க.):: 4,781
Comments