''தே.மு.தி.க. சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூட பெற்றிருக்கிறது. ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.
கருப்பு எம்.ஜி.ஆர்., சிவப்பு எம்.ஜி.ஆர். என்று தங்களைத் தாங்களே சிலர் கூறிக் கொள்கிறார்கள். காலாகாலத்திற்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவருடைய வாரிசுகள் நாம்தான். எந்த நேரத்திலும் வேறு ஒருவர் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது.'' - 2006 உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை (2006 அக்டோபர் 23)
ஜெயலலிதாவுக்கு ரொம்பதான் துணிச்சல் போங்க. விஜயகாந்தை குடிகாரன் என்று சொல்லிவிட்டு அவரிடமே கூட்டணி வைத்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள் மேடம் எம்.ஜி.ஆரின் வாரிசு நீங்களா? கருப்பு எம்.ஜி.ஆரா?

Comments