2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. 96 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் பா.ம.க. 18 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 96 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக விளங்கியது.
அ.தி.மு.க. கூட்டணி 69 இடங்களில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 61 தொகுதிகளிலும் ம.தி.மு.க. 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
அ.தி.மு.க. கூட்டணி 69 இடங்களில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 61 தொகுதிகளிலும் ம.தி.மு.க. 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
Comments