2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 22 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் தலா ஏழு பெண் எம்.எல்.ஏ.களும் காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளில் இருந்து தலா மூன்று பெண் எம்.எல்.ஏ.களும் சி.பி.ஐ., பா.ம.க. கட்சிகளில் தலா ஒரு பெண் எம்.எல்.ஏ.களும் வெற்றி பெற்றார்கள்.
பெண் எம்.எல்.ஏ.கள் விவரம்:
1. அச்சரப்பாக்கம்: சங்கரி நாராயணன் (தி.மு.க.)
2. காஞ்சிபுரம்: கமலாம்பாள் (பா.ம.க.)
3. ஸ்ரீபெரும்புதூர்: யசோதா (காங்கிரஸ்)
4. மதுராந்தகம்: காயத்ரிதேவி (காங்கிரஸ்)
5. திருவல்லிக்கேணி: பதர்சயீத் (அ.தி.மு.க.)
6. குடியாத்தம்: லதா (சி.பி.எம்.)
7. சங்கராபுரம்: அங்கயற்கண்ணி (தி.மு.க.)
8. புவனகிரி: செல்வி ராம ஜெயம் (அ.தி.மு.க.)
9. அவிநாசி: பிரேமா (அ.தி.மு.க.)
10. தாராபுரம்: பிரபாவதி (தி.மு.க.)
11. நிலக்கோட்டை: தேன்மொழி (அ.தி.மு.க.)
12. திண்டுக்கல்: பாலபாரதி (சி.பி.எம்.)
13. சமயநல்லூர்: அமைச்சர் தமிழரசி (தி.மு.க.)
14. ஆண்டிப்பட்டி: எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா (அ.தி.மு.க.)
15. உப்பிலியாபுரம்: ராணி (தி.மு.க.)
16. வலங்கைமான்: இளமதி சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
17. நன்னிலம்: பத்மாவதி (சி.பி.ஐ.)
18. திருவட்டாறு: லீமாரோஸ் (சி.பி.எம்.)
19. ராஜபாளையம்: சந்திரா (அ.தி.மு.க.)
20. சாத்தான்குளம்: ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்)
21. தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவன் (தி.மு.க.)
22. ஆலங்குளம்: அமைச்சர் பூங்கோதை (தி.மு.க.)

Comments