2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
வேட்பாளர்கள் விவரம்:
1. திருத்துறைப்பூண்டி: உலகநாதன்
2. நன்னிலம்: பத்மாவதி
3. மன்னார்குடி: சிவபுண்ணியம்
4. கோவில்பட்டி: ராஜேந்திரன்
5. அவிநாசி (தனி): ஆறுமுகம்
6. ஆலங்குடி: ராஜசேகரன்
7. தளி: நாகராஜன்
8. பெருந்துறை: பெரியசாமி
9. ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமசாமி
2001 - 2006 சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிச்சாமிக்கு அப்போது ஸீட் கிடைக்கவில்லை. ஆனால் அப்போது எம்.எல்.ஏ.களாக இருந்த கோவில்பட்டி ராஜேந்திரன், மன்னார்குடி சிவபுண்ணியம் ஆகியோருக்கு ஸீட் கிடைத்தது. மற்ற ஏழு பேரும் புது புதுகங்கள். 2006 தேர்தலில் இந்த 9 பேரில் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்

Comments