2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 7 தனித் தொகுதிகள். 2 பொதுத் தொகுதிகள். அந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோவில் மணி சின்னத்தில் போட்டியிட்டது. 2001 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். 2006ல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பி தனியாக ‘கோவில் மணி’ சின்னத்தில் போட்டியிட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட தொகுதிகள்:
1. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
2. செங்கம் (தனி)
3. முகையூர்
4. உளுந்தூர்பேட்டை (தனி)
5. காட்டு மன்னார்கோயில் (தனி)
6. மங்களூர் (தனி)
7. அரூர் (தனி)
8. வால்பாறை (தனி)
9. சீர்காழி (தனி)
விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட தொகுதிகள்:
1. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
2. செங்கம் (தனி)
3. முகையூர்
4. உளுந்தூர்பேட்டை (தனி)
5. காட்டு மன்னார்கோயில் (தனி)
6. மங்களூர் (தனி)
7. அரூர் (தனி)
8. வால்பாறை (தனி)
9. சீர்காழி (தனி)
Comments