தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை 13 பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தலா ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மூன்று முறை மட்டுமே ஆட்சியை பிடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வென்ற கட்சிகள், முதல்வர்கள் விவரம் இங்கே...
ஆண்டு - வென்ற கட்சி - முதல்வர்
1952 - காங்கிரஸ் - ராஜாஜி, காமராஜர்
1957 - காங்கிரஸ் - காமராஜர்
1962 - காங்கிரஸ் - காமராஜர், பக்தவத்சலம்
1967 - தி.மு.க. - அண்ணாதுரை, கருணாநிதி
1971 - தி.மு.க. - கருணாநிதி
1977 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்.
1980 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்.
1984 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன்
1989 - தி.மு.க. - கருணாநிதி
1991 - அ.தி.மு.க. - ஜெயலலிதா
1996 - தி.மு.க. - கருணாநிதி
2001 - அ.தி.மு.க. - ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா
2006 - தி.மு.க. - கருணாநிதி
ஆண்டு - வென்ற கட்சி - முதல்வர்
1952 - காங்கிரஸ் - ராஜாஜி, காமராஜர்
1957 - காங்கிரஸ் - காமராஜர்
1962 - காங்கிரஸ் - காமராஜர், பக்தவத்சலம்
1967 - தி.மு.க. - அண்ணாதுரை, கருணாநிதி
1971 - தி.மு.க. - கருணாநிதி
1977 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்.
1980 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்.
1984 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன்
1989 - தி.மு.க. - கருணாநிதி
1991 - அ.தி.மு.க. - ஜெயலலிதா
1996 - தி.மு.க. - கருணாநிதி
2001 - அ.தி.மு.க. - ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா
2006 - தி.மு.க. - கருணாநிதி
Comments