Skip to main content

Posts

Showing posts with the label தேர்தல் அதிகாரிகள்

தொகுதி தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டசபைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் விவரம் இங்கே. 1. ஈரோடு மாவட்டம் 1. ஈரோடு (கிழக்கு) - குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர். 2. ஈரோடு மேற்கு - சுகுமாரன், ஈரோடு ஆர்.டி.ஓ. 3. மொடக்குறிச்சி - சிவக்குமார், உதவி ஆணையர் (கலால்) 4. பெருந்துறை - செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர். 5. அந்தியூர் - தியாகராஜ், நேர்முக உதவியாளர் (மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி). 6. பவானிசாகர் - நாராயணசாமி, துணை இயக்குநர், கிராம பஞ்சாயத்து. 7. கோபி - மீனா பிரியதர்ஷினி, கோபி ஆர்.டி.ஓ. 8. பவானி- தாமோதரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர். 2.   காஞ்சிபுரம் மாவட்டம் 1. சோழிங்கநல்லூர் -  உதவி ஆணையர் (கலால்) கோபெண்டு 2. ஆலந்தூர் - தாம்பரம் சிறப்பு துணை கலெக்டர் தேவதாஸ் போஸ் 3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி - கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாண்டுரங்கன் 4. பல்லாவரம் - சிறப்பு துணை கலெக்டர் (ஆர்-ஆர்) இளங்கோவன் 5. தாம்பரம் - தாம்பரம் ஆர்....