2006 சட்டசபைத் தேர்தலில் வென்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக இங்கே.... சென்னை மாவட்டம் 1. பேராசிரியர் க. அன்பழகன் (தி.மு.க.): துறைமுகம் 2. வி.எஸ். பாபு (தி.மு.க.): புரசைவாக்கம் 3. பரிதி இளம்வழுதி (தி.மு.க.): எழும்பூர் 4. ஆற்காடு வீராசாமி (தி.மு.க.): அண்ணா நகர் 5. மு.க. ஸ்டாலின் (தி.மு.க.): ஆயிரம்விளக்கு 6. கருணாநிதி (தி.மு.க.): சேப்பாக்கம் 7. டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.): ராயபுரம் 8. பி.கே. சேகர் பாபு (அ.தி.மு.க.): ராதாகிருஷ்ணன் நகர் * 9. கு. சீனிவாசன் (அ.தி.மு.க.): பூங்கா நகர் 10. கலைராஜன் (அ.தி.மு.க.): தியாகராய நகர் 11. பதர் சையீத் (அ.தி.மு.க.): திருவல்லிக்கேணி 12. எஸ். வி. சேகர் (அ.தி.மு.க.): மைலாப்பூர் * 13. செந்தமிழன் (அ.தி.மு.க.): சைதாப்பேட்டை 14. எஸ்.கே. மகேந்திரன் (சி.பி.எம்): பெரம்பூர்
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்