2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..
1. ராதாகிருஷ்ணன் நகர் - ராயபுரம் மனோ (தோல்வி)
2. மதுராந்தகம் - டாக்டர் காயத்திரி தேவி (வெற்றி)
3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி. யசோதா (வெற்றி)
4. பூந்தமல்லி - டி. சுதர்சனம் (வெற்றி)*
* தமிழ் செம்மொழி மாநாட்டின் போது உடல்நலக்குறைவால் சுதர்சனம் இறந்துவிட்டார். அந்த தொகுதி காலியாகவே இருக்கிறது. இடைத் தேர்தல்கூட நடைபெறவில்லை.
5. பள்ளிப்பட்டு - டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன்
6. சோளிங்கர் - அருள் அன்பரசு
7. செங்கம் (தனி) - போளூர் வரதன்*
* போளூர் வரதனும் சமீபத்தில் மறைந்துவிட்டார். இந்த தொகுதி காலியாகவே இருக்கிறது. இடைத் தேர்தல் நடைபெறவில்லை.
8. போளூர் - பி.எஸ். விஜயகுமார் (வெற்றி)
9. வேலூர் - ஞானசேகரன் (வெற்றி)
10. செய்யாறு - டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் (வெற்றி)
11. காட்டுமன்னார் கோவில் (தனி) - டாக்டர் வள்ளல் பெருமான் (தோல்வி)
12. ரிஷிவந்தியம் - எஸ். சிவராஜ் (வெற்றி)
13. ஓசூர் - கே. கோபிநாத் (வெற்றி)
14. சேலம் -1 - எம்.ஆர். சுரேஷ் (தோல்வி)
15. ஆத்தூர் - எம்.ஆர். சுந்தரம் (வெற்றி)
16. நாமக்கல் (தனி) டாக்டர் கே. ஜெயக்குமார் (வெற்றி)*
இப்போது காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவில் இருந்தவர்.
17. தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (தோல்வி) *
* தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ம.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பன் தி.மு.க.வில் சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கே நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றார்.
18. கோவை மேற்கு - மகேஸ்வரி (தோல்வி)
19. வால்பாறை (தனி) - கோவை தங்கம் (வெற்றி)
20. காங்கேயம் - விடியல் சேகர் (வெற்றி)
21. மொடக்குறிச்சி - ஆர்.எம். பழனிச்சா-மி (வெற்றி)
22. ஊட்டி - பி. கோபால் (வெற்றி)
23. தேனி - டாக்டர் என்.டி.ஆர். ராஜ்குமார் (தோல்வி)
24. நிலக்கோட்டை (தனி) - கே. செந்தில்வேல் (தோல்வி)
25. மதுரை மேற்கு - ஆர்.எம். பெருமாள் (வெற்றி)*
பெருமாள் மறைவுக்கு பிறகு அங்கே நடந்த இடைத் தேர்தலில் ராஜேந்திரன் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
26. மேலூர் - ரவிச்சந்திரன் (தோல்வி)
27. வேடசந்தூர் - எம். தண்டபாணி (வெற்றி)
28. தொட்டியம் - ராஜசேகரன் (வெற்றி)
29. அரியலூர் - பாளை. டி. அமரமூர்த்தி (வெற்றி)
30. ஸ்ரீரங்கம் - ஜெரோமா ஆரோக்கியராஜ் (தோல்வி)
31. மயிலாடுதுறை - எஸ். ராஜ்குமார் (வெற்றி)
32. பட்டுக்கோட்டை - என்.ஆர். ரங்கராஜன் (வெற்றி)
33. பேராவூரணி - எஸ்.சி. திருஞானசம்பந்தம் (தோல்வி)
34. பாபநாசம் - எம். ராம்குமார் (தோல்வி)
35. திருமயம் - சுப்புராம் (வெற்றி)
36. காரைக்குடி - என். சுந்தரம் (வெற்றி)
37. திருவாடானை - கே.ஆர். ராமசாமி- (வெற்றி)
38. மானாமதுரை (தனி) - கே. பாரமலை (தோல்வி)
39. பரமக்குடி (தனி) -கே.வி.ஆர். ராம்பிரபு (வெற்றி)
40. ராமநாதபுரம்- கே. ஹசன்அலி (வெற்றி)
41. விருதுநகர் - எஸ். தாமோதரன் (தோல்வி)
42. கடையநல்லூர் - எஸ். பீட்டர் அல்போன்ஸ் (வெற்றி)
43. சேரன்மாதேவி - பி. வேல்துரை (வெற்றி)
44. நாங்குநேரி - எச். வசந்தகுமார் (வெற்றி)
45. சாத்தான்குளம் - ராணி வெங்கடேசன் (வெற்றி)
46. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.டி.ஆர். விஜயசீலன் (வெற்றி)*
விஜயசீலன் மறைவை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் சுடலையாண்டி (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
47. குளச்சல் - எஸ். ஜெயபால் (தோல்வி)
48. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப் (வெற்றி)

Comments