Skip to main content

திண்டுக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பழனி தொகுதி
கொடைக்கனல் தாலுக்கா (பகுதி) -அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி(வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி(வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தன்நாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிக்க நாயக்கன்பட்டி, கோதைமங்களம், பச்சலை நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, பழனி, சிவகிரிபட்டி மற்றும் தட்டான்குளம் கிராமங்கள், பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி) மற்றும் நெய்காரபட்டி (பேரூராட்சி).


2. ஒட்டன்சத்திரம் தொகுதி
ஒட்டன்சத்திரம் தாலுக்கா, பழனி தாலுக்கா (பகுதி) - வேம்பன்வலசு, மேலகோட்டை, அமரபூண்டி,ஏரமநாயக்கன்பட்டி, கனக்கம்பட்டி,மரிச்சிலம்பு, தும்பலப்பட்டி, புதூர், அக்கைரைபாடி, மேட்டுபட்டி, வேலம்பட்டி, தொப்பமாபட்டி, வாகரை, மனூர், வில்வத்தம்பட்டி, புளியம்பட்டி, மொள்ளம்பட்டி, கோட்டத்துரை, மேலக்கரைபட்டி, ராஜம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, மிடப்பாடி, புஷ்பத்தூர், குழும்மகொண்டான், கோவிலம்மாபட்டி, கோரிகடவு மற்றும் தாழயூத்து கிராமங்கள், கீரனூர் (பேரூராட்சி).

3. ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் தாலுக்கா (பகுதி) சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வர்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்குளம்,கசவனம்பட்டி, பன்றிமலை, ஆடலூர், சத்திரபட்டி, பழையகன்னிவாடி, வீரக்கல், கும்பம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, வக்கம்பட்டி, முன்னிலகோட்டை, பஞ்சன்பட்டி (வடக்கு), பாறைபட்டி, மனலூர், ஆத்தூர், ஜிவல்சரகு, கலிங்கம்பட்டி, பாளையம்கோட்டை, போடிகாமன்வாடி, சித்தரேவு, அய்யம்பாளையம், கீழகோட்டை, தொப்பம்பட்டி மற்றும் அம்பாதுரை கிராமங்கள், அகரம் (பேரூராட்சி) , தாடிக்கொம்பு (பேரூராட்சி) ஸ்ரீராமபுரம் (பேரூராட்சி) கன்னிவாடி (பேரூராட்சி) சின்னாளப்பட்டி (பேரூராட்சி).

4. நிலக்கோட்டை (தனி) தொகுதி
நிலக்கோட்டை தாலுக்கா

5. நத்தம் தொகுதி
நத்தம் தாலுக்கா, திண்டுக்கல் தாலுக்கா (பகுதி) - தொட்டனூத்து, ராஜாக்காப்பட்டி, மதூர், சிலவத்தூர், வங்கன்மானூத்து, மார்க்கம்பட்டி, வஜ்ரசேர்வைகாரன்கோட்டை, வத்திலதோப்பம்பட்டி, தேத்தம்பட்டி, ராகலாபுரம், கூவனூத்து, அடியனூத்து, ஏ.வெள்ளோடு, வரலிபட்டி, வடகாட்டுபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, ஆவீளீப்பட்டி, மரனூத்து, ஜோத்தம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோணப்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, சிறுமலை, கோம்பைப்பட்டி, கணவாய்ப்பட்டி, செங்குறிஞ்சி மற்றும் காம்பிலியம்பட்டி கிராமங்கள், பஞ்சம்பட்டி (பேரூராட்சி).

6. திண்டுக்கல் தொகுதி
திண்டுக்கல் தாலுக்கா (பகுதி) செட்டிநாயக்கன்பட்டி, அலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள், பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்).

7. வேடசந்தூர்
வேடசந்தூர் தாலுக்கா

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.