அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. இன்று (ஆகஸ்ட் 24) ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றப் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).
Comments