Skip to main content

கோவை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மேட்டுப்பாளையம் தொகுதி
மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி).


2. சூளூர் தொகுதி
பல்லடம் தாலுக்கா (பகுதி) -படுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ராசிபாளையம், கே.மடப்பூர், காடம்பாடி, அப்பநாய்க்கன்பட்டி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாலையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செல்லக்கரிச்சல், வடம்பச்சேரி, வரப்பட்டி, வடவள்ளி, போகம்பட்டி, பச்சாபாளையம், பூராண்டம்பாளையம், குமாரபாளையம், வடவேடம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரி, அய்யம்பாளையம், மலப்பாளையம், தாளக்கரை மற்றும் ஜே.கிருஷ்ணபுரம் கிராமங்கள்.

மோப்பிரிபாளையம் (பேரூராட்சி), சாமளாபுரம் (பேரூராட்சி), காங்கேயம்பாளையம் (சென்சஸ் டவுன்), சூலூர் (பேரூராட்சி), பள்ளப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் கண்ணம்பாளையம் (பேரூராட்சி).

3. கவுண்டம்பாளையம் தொகுதி
கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) - வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி கிராமங்கள், பெரியநாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), நரசிம்ம நாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), இடிகரை (பேரூராட்சி), விளாங்குறிச்சி (சென்சஸ் டவுன்), சரவணம்பட்டி (பேரூராட்சி), சின்னவேடம்பட்டி (பேரூராட்சி), வெள்ளைக்கிணறு (பேரூராட்சி), அசோகபுரம் (சென்சஸ் டவுன்), குருடம்பாளையம் (சென்சஸ் டவுன்), துடியலூர் (பேரூராட்சி) மற்றும் கவுண்டம்பாளையம் (பேரூராட்சி).

4.கோவை (வடக்கு) தொகுதி
கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி) கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.

5. தொண்டாமுத்தூர் தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) - போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.

வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி), கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை.

6. கோவை (தெற்கு) தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) - கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை.

7. சிங்காநல்லூர் தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 20 வரை சூலூர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை (கிழக்கு), கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிகள் கோவை (மேற்கு), கோவை (கிழக்கு) பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

8. கிணத்துக்கடவு தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) -மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமிகவுண்டன்பாளையம், சீரப்பாளையம், மலமச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள், குறிச்சி (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), திருமலையம்பாளையம் (பேரூராட்சி), ஒத்தக்கால்மண்டபம் (பேரூராட்சி) மற்றும் செட்டிபாளையம் (பேரூராட்சி), பொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள், கிணத்துக்கடவு (பேரூராட்சி).

9. பொள்ளாச்சி தொகுதி
பொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) - அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி,கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குடும்பபாளையம், குளக்கல்பாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள், பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).

10. வால்பாறை (தனி) தொகுதி
வால்பாறை தாலுக்கா, பொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) - நாய்க்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாய்க்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாலையம், சோமந்துரை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர் மற்றும் அங்காலகுறிச்சி கிராமங்கள், ஆனைமலை (பேரூராட்சி), ஓடையகுளம்(பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி).

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.