Skip to main content

ஈரோடு மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ஈரோடு (கிழக்கு) தொகுதி
ஈரோடு தாலுக்கா (பகுதி) பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி) ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேருராட்சி).


2. ஈரோடு (மேற்கு) தொகுதி
பெருந்துறை தாலுக்கா (பகுதி) வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டாச்சிபாளையம், தென்முகம் வெள்ளவேடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள். ஈரோடு தாலுக்கா (பகுதி) கரை எல்லப்பாளையம், எலவைமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல் திண்டல், கீழ் திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மொடக்கரை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர் புதுபாளையம், நஞ்சனாபுரம், பவளதாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள், சூரியபாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (இ) (பேரூராட்சி).

3. மொடக்குறிச்சி தொகுதி
ஈரோடு தாலுக்கா (பகுதி) புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் கிராமங்கள்.

அவலப்பூந்துறை (பேரூராட்சி), மொடக்குறிச்சி (பேரூராட்சி), பாசூர் (பேரூராட்சி), அரச்சலூர் (பேரூராட்சி), வடுகப்பட்டி (பேரூராட்சி) கிளாம்பட்டி (பேரூராட்சி), வெள்ளோட்டம்பரப்பு (பேரூராட்சி), சிவகிரி (பேரூராட்சி), கொள்ளங்கோயில் (பேரூராட்சி), ஊஞ்சலூர் (பேரூராட்சி), வெங்கம்புதூர் (பேரூராட்சி), கொடுமுடி (பேரூராட்சி) மற்றும் சென்னசமுத்திரம் (பேரூராட்சி).

4. பெருந்துறை தொகுதி
பெருந்துறை தாலுக்கா (பகுதி) புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி, நெட்டிச்சிபாளையம், செட்டிகுட்டை, வளைய்பாளையம், கணபதி பாளையம், தோரணளவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களுர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி, கந்தகம்பாளையம், பெரியவினாமலை, சின்ன வினாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளளயம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமாஞ்சிரை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ள்யியம்பதி,கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுப்புத்தூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, கள்ளிபாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹார கதகன்னி, இச்சிபாளையம், சர்க்கார் கதகன்னி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.

பொத்தாம்பாளையம் (பேரூராட்சி) பல்லபாளையம் (பேரூராட்சி) காஞ்சிக்கோயில் (பேரூராட்சி) கருமாண்டிசெல்லிபாளையம் (பேரூராட்சி), நல்லாம்பட்டி (பேரூராட்சி) குன்னத்தூர் (பேரூராட்சி) விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறற (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி (பேரூராட்சி)

5. பவானி தொகுதி
பவானி தாலுக்கா (பகுதி) இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், கடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேர், வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர் மற்றும் செட்டிபாளையம் கிராமங்கள், நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி).

6. அந்தியூர் தொகுதி
கோபிசெட்டிபாளையம் தாலுக்கா (பகுதி) புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், மற்றும் சந்தராபுரம் கிராமங்கள், வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி), பவாணி தாலுக்கா (பகுதி) பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள் அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி)

7. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
சத்தியமங்கலம் தாலுக்கா (பகுதி) கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள், கோபிசெட்டிபாளையம் தாலுக்க (பகுதி), புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்க, பெரியகொடிவேரி (பேரூராட்சி) லக்கம்பட்டி (பேரூராட்சி), காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி) கோபிசெட்டிபாளையம் (நகராட்சி), எலத்தூர் (பேரூராட்சி), கொளப்பலூர் (பேரூராட்சி) மற்றும் நம்பியூர் (பேரூராட்சி)

8. பவானி சாகர் (தனி) தொகுதி
சத்தியமங்கலம் தாலுக்கா (பகுதி) அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இகக்ரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதமுகை, கோணமுலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துரை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி கிராமங்கள்.

கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சைபுளியம்பட்டி (பேரூராட்சி).

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.